முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் DHT ஆகும். உடலில் உள்ள DHT க்கும் தலையில் உள்ள DHT ஹார்மோனுக்கும் நிறைய வித்யாசம் உள்ளது. அதாவது தலைக்கு கீழ் உள்ள DHT ஹார்மோனால் அதிக முடி வளரும். ஆனால் தலையில் உள்ள DHT யால் முடிக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு முடி வளருவது தடைசெய்யப்படுகிறது.
ஒவ்வொரு தயாரிப்புகளும் எந்தவித கலப்படம் இல்லாமலும் எந்தவித இயந்திரங்களின் உதவி இல்லாமலும் ஆட்டுக்கல்லில் ஆட்டப்பட்டது.
இயற்கையின் இளவரசியில் மிகவும் அரிதாக கிடைக்கும் மூலிகையின் வேர்களில் இருந்து தயாரிக்கப்பட்டது.
இது இயற்கையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பொருளானதால் இதை அனைவரும் பயன்படுத்தலாம்.